ஓகி புயல் மட்டுமில்லை இனி எந்த புயலாக இருந்தாலும், நீங்களே லைவ்வாக பார்க்கலாம் தெரியுமா ….
தமிழகத்தில் அது வருது இது வருதுன்னு சொல்லி சொல்லியே…அவ்வப்போது ஏதோ ஒன்று நிகழ்ந்து விடுகிறது.
தற்போது ஓகி புயல் …. ஓகி புயலால் குமரி கண்டம் “கண்டமானது “ என்று சொல்லும் அளவிற்கு மழை பெய்துள்ளது …
மழையும் சூறாவளி காற்றும் அதிக அளவில் இருந்ததால் மக்கள் வீட்டை விட்டு கூட வெளியில் வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
அதிக தண்ணீர் தேங்கி உள்ளதால், குடியிருப்பு பகுதிகள் மிகவும் மோசமடைந்து உள்ளது,மேலும் பல மரங்கள் முறிந்து விழுந்துள்ளது
இந்நிலையில், மழை இன்னும் எத்தனை நாளைக்கு வரும் என்ற அறிவிப்பு எப்போது வருமோ என வழி மேல் விழி வைத்து பார்த்து வந்தோம் அல்லவா,….
இனி புயல் எங்கு உள்ளது , எதை நோக்கி நகர்கிறது எந்த அளவிற்கு புயல் வலுவடைந்துள்ளது என்பதை நீங்களே பார்க்கலாம்…..
https://www.windy.com/?9.536,77.388,6
இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க…..புயல் எங்கு மையம் கொண்டு உள்ளது என்று உங்களுக்கே தெரியும்…..வெதர் மேன் மட்டும் எப்படி இப்படியெல்லாம் மழை, புயல் பற்றி சரியாக கணிக்கிறாரே என நினைக்க தோன்றும் அல்லவா…
இனி நீங்களும் வெதர்மேன் தான்…