60
பழச்செட்டி தெருவை சேர்ந்த இ.செ.மு. வீட்டை சேர்ந்த மர்ஹும் முகம்மது மெய்தீன் அவர்களின் மகளும் , மர்ஹும் ஹாஜி லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மனைவியும் , அப்துல் கரீம் , அப்துல் பரக்கத் , அப்துல் மாலிக் ஆகியோரின் தாயாரும் , மர்ஹும் ஹாஜி முகமது ஹனிபா ,ஹாஜி உவைசுல் கருணை சாகுல் ஹமீது ஆகியோரின் மாமியாருமாகிய உம்மல் ஹபீபா அவர்கள் புதுப்பள்ளி தெரு இல்லத்தில் வஃபாதாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.