தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி பகுதியில் உள்ள நேதாஜி தெரு மற்றும் கிட்டங்கி தெரு பகுதியில் அவல நிலையில் ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் சாலைகள் சீறமைக்கப்படாததால் மழை காலங்களில் பெரும் அளவில் மழை நீர் தேங்கி நிற்கின்றதாகவும், இதனால் மக்கள் அப்பகுதியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அங்கு தேங்கி நிற்கும் மழை நீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அந்த சாலையை உடனடியாக சீறமைக்கும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.