76
அதிரையில் இயங்கி வரும் மெக்ஹோண்டா ஆடி மகா உற்சவத்தை முன்னிட்டு லோன் & எக்ஸ்சேஞ்ச் மேளாவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
இந்த ஆடி ஆஃபரில் சிறப்புச் சலுகையாக பழைய TVS Excel Super, Splendor இருசக்கர வாகனங்களுக்கு ₹.3,000/- வரை போனஸ் கிடைக்கும்.
வாகனம் வாங்கும் அனைத்து நபர்களுக்கும் ஸ்ரீராம் சிட்டி பைனான்ஸ் வழங்கும் டிராவல் பேக், முற்றிலும் இலவசத்தோடு Full Tank பெட்ரோலும் இலவசம் என ஆடியில் ஆஃபர்களை அள்ளி தெளித்துள்ளது.
இந்த ஆடி ஆஃபர் ஆகஸ்ட் 2 முதல் 5 ம் தேதி வரை 4 நாட்களுக்கு மட்டுமே, முந்துங்கள்..
மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 04373 -240226, 80153 06644
குறிப்பு: இதில் வரும் லாப/நட்டங்களுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.