47
அதிராம்பட்டினம் புதுமனை தெருவில் இன்று காலை சென்று கொண்டிருந்த போது கழுத்தில் கிடந்த 5சவரன் தங்க நெக்லஸ் தவறி விட்டது.
நடுத்தர குடும்பத்தினரின் நகை ஆதலால் கண்டெடுத்தவர்கள் பின் வரும் நம்பரை தொடர்புகொண்டு ஒப்படைக்க கேட்டுகொள்ள படுகிறார்கள்.
9894536510 /8489852429.