அதிரையில் அபுல்கலாம் ஆசாத் ஹெல்ப் சென்டர் நாளை முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த ஹெல்ப் சென்டர் மூலம் இலஞ்சம் மற்றும் தேவையில்லாத பணச் செலவுகளின்றி
ஆதார் கார்ட் திருத்தம்,
ஸ்மார்ட் கார்ட்,
வாக்காளர் அடையாள அட்டை,
வருமானச் சான்று,
வசிப்பிடச் சான்று,
வாரிசுச் சான்று, கல்வி உதவித்தொகை விண்ணப்பம்,
முதியோர் உதவித் தொகை,
விதவை உதவி தொகை,
மருத்துவ காப்பீடு, இன்னும் அரசு உதவிகள் மற்றும் ஆவணங்களுக்கு விண்ணப்பிக்க திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக அதிரையின் பல பகுதிகளில் முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளார்கள். நாளை 09.08.2021 காலை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் முகாம் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பினை அதிரையர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
இப்படிக்கு
மெளலானா அபுல் கலாம் ஆசாத் ஹெல்ப் சென்டர்
அதிரை
8870381917