70
மரண அறிவிப்பு : மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் காதர் முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹும் அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும், மர்ஹும் A. தம்பி சுல்தான் அவர்களின் தாயாரும், M. அப்துல் கரீம், மர்ஹும் S.M. முஹம்மது ரஃபீவுத்தீன் ஆகியோரின் மாமியாரும், M. சிராஜுதீன், M. முஹம்மது யாஸீன் ஆகியோரின் உம்மம்மாவும், J. அஷ்ரப் அவர்களின் பாட்டியாருமாகிய சபுரா அம்மாள் அவர்கள் சானாவயல் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.