96
புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹும் சாகுல் ஹமீது அவர்களின் மகளும் மர்ஹும் அப்துல் வகாப் அவர்களின் மனைவியும் ஹாஜி மணிச்சுடர் சாகுல் ஹமீது, அதிரை எக்ஸ்பிரஸ் ஹசன் மரைக்காயர், AFCC சலீம் ஆகியோரின் தாயாரும் ஹாஜி எம்.எஸ்.முகமது இக்ராம், ஹாஜி எம்.என்.தாஜுதீன் அகியோரின் மாமியாரும் ஆம்புலப்பா வீட்டை சேர்ந்த ஐனுல் ஃபஜ்ரியா அவர்கள் புதுத்தெரு வடபுறத்தில் உள்ள வீட்டில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
இன்று இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.