52
காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து நடத்தும் YouTube சேனலில் காதிர் முகைதீன் கல்லூரி கணிதவியல் உதவி பேராசிரியர் S. ரியாஸ்தீன், Central Universities ல் படிப்பதற்கு எழுத கூடிய Central University Common Entrance Test (CUCET) என்ற நுழைவு தேர்வு பற்றி அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.