Thursday, April 25, 2024

மரண அறிவிப்பு: ரஹ்மத்தம்மாள் அவர்கள்.!

Share post:

Date:

- Advertisement -

கல்லு கொல்லையைச் சேர்ந்த மர்ஹூம் அ.செ.ந சாஹூல் ஹமிது அவர்களின் மகளும் மர்ஹூம் முஹம்மது சேக்காதியார் அவர்களின் மருமகளும் மர்ஹூம் கமாலுதின் அவர்களின் மனைவியும் நானா என்கிற நல்ல அபூபக்கர், அஹமது அன்வர், அவர்களின் சகோதரியும், அஹமது பாரூக், அஹமது அஷ்ரப், அப்துல் ஜப்பார் ஆகியோரின் தாயாருமாகிய ரஹ்மத்தம்மாள் அவர்கள் இரவு 2.30 மனியளவில் வபாத்தாகிவிட்டார்கள், இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று காலை 11 மனியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...