Home » மரண அறிவிப்பு ஆலடித் தெரு க.மு.அப்துல் ஜப்பார் அவர்கள்!!

மரண அறிவிப்பு ஆலடித் தெரு க.மு.அப்துல் ஜப்பார் அவர்கள்!!

0 comment


புது ஆலடி தெருவை சேர்ந்த. மர்ஹூம் முஹைதின் அப்துல் காதர், அவர்களின் மகனும் மர்ஹூம் சி.ந.முஹம்மது சாலிஹ் அவர்களின் &மர்ஹூம் சாகுல் ஹமீது மற்றும் சி.ந. ஹனிஃபா ஆகியோரின் சகோதரர் முகைதீன் அப்துல் காதர் சாதிக் அஹமது ,அப்துல் மாலிக் ,ஆகியோருக்கு தகப்பனாரும் ,

செய்யது முகமது , அஸ்ரப் அலி அபுல்ஹசன் மற்றும் க.மு.அனஸ் ஆகியோரின் ஆகியோரின் மாமனாரும் ஆகிய க.மு.அப்துல் ஜப்பார் புது ஆலடித் தெரு இல்லத்தில் வபாத்தாகி
அன்னாரின் ஜனாஸா
நாளை காலை 9 மணி அளவில்
தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter