74
அதிரை மக்களின் இணைய துடிப்பாக துடித்துக்கொண்டிருக்கும் உங்களின் அதிரை எக்ஸ்பிரஸ், கடந்த சில நாட்களாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது. புதுப்பித்தல் செயல்முறையின்போது ஏற்பட்ட இந்த கோளாறை அதிரை எக்ஸ்பிரஸ் தொழில்நுட்ப அணி மிக தீவிரமாக ஆராய்ந்து பலக்கட்ட போராட்டங்களுக்கு பிறகு தற்போது வென்றெடுத்துள்ளது. இனி அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் எந்தவித தொய்வுமின்றி அதிரையர்களின் இணையத்துடிப்பாய் திகழும்.
தடை! அதை உடை!!