அதிரையில் மருத்துவர் அகமது MD(Acu);RAcMP அக்குபஞ்சர் சிகிச்சை மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் அக்குபஞ்சர் முறையை கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்களுக்காக வரும் அக்டோபர் 16,17 ஆகிய தேதிகளில் மருத்துவர் அகமது சிறப்பு பயிற்சி நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் பங்கேற்று பயிற்சி பெறுபவர்களுக்கு முகாமில் பங்கேற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவு கட்டாயம். உடனே இந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்புக்கொண்டு தங்களுக்கான இடத்தை முன்பதிவு செய்யுங்கள் +91 9150917337.