அதிராம்பட்டினம் பேருந்து நிலையம்,அண்ணா சிலை பின்புறம் புதிதாக துவங்கப்பட்டுள்ள DAYTYM என்ற போட்டோ கிராஃபி நிறுவனம் இயங்கி வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறார்கள்.
பாஸ்போர்ட் சைஸ் போட்டோஸ்,விசா ஸ்டாம்பிங் போடோஸ்,திருமண,சுப வைபவங்கள் போட்டோஸ்,ஆல்பம் இது தவிர வணிக நிறுவனங்களுக்காண விளம்பர பேனர்கள்,விசிட்டிங் கார்டு நோட்டீஸ், பாம்ப்லெட்ஸ் உள்ளிட்ட அனைத்து பிரிண்ட்டிங் தேவைகளையும் கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் செய்து தரப்படும்.
முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த நிறுவனத்தில் தாங்கள் கண் எதிரிலேயே வடிவமைப்பு தேர்வை செய்து கொள்ள அழைக்கிறது.