தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இன்று(04/12/2017) மாலை 6:30 மணிக்குமேல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
இதில் தமுமுகவின் தலைமை கழக பேச்சாளர் பழனி பாருக் அவர்கள் கலந்துகொண்டு பயங்கரவாத எதிர்ப்பு நாள் ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் தமுமுக மமக தஞ்சை மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா , அதிரை நகர தலைவர் சாஹுல் ஹமீது மற்றும் பிற மாவட்ட நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த பிரச்சாரம் அதிரை நகரில் இருத்தினங்களாக பல்வேறு இடங்களில் நடைபெற்றது குறுப்பிடத்தக்கது.
More like this
அதிரை மக்களின் உணர்வுகளை மதிக்கிறாரா நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி?
அதிராம்பட்டினம் மக்களுக்கு சூரியனை தவிர்த்து பிற கட்சிகளுக்கு வாக்களிப்பது என்றால் ஒவ்வாமையோ என்னவோ... இதனாலேயே அதிரை மக்களின் தலைகளில் மிளகாய் அரைக்க சட்டமன்ற...
⭕⭕ BIG BREAKING: அதிரை கடற்கரையில் ரூ.2கோடி மதிப்பிலான போதை பொருள்...
அதிராம்பட்டினம் அடுத்த கீழத்தோட்டம் கடற்கரை பகுதியில் மர்ம பொருள் ஒன்று கிடப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து, பட்டுக்கோட்டை கடற்கரை காவல் படையின்...
நாய்களை கட்டுப்படுத்துங்க, அதிரை நகராட்சி அதிகாரியிடம் SDPI மனு !
அதிராம்பட்டினம் நகரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் தெரு நாய்களால் பொதுமக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
கூட்டம் கூட்டமாக நகரில் சுற்றி திரியும் தெரு...