அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிராம்பட்டினம், புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி CM முகமது இப்ராஹீம் அவர்களின் மகனும், ஹசன் அவர்களின் தகப்பனாரும், மர்ஹூம் ஹாஜா முகைதீன், சிராஜுதீன், யூசுப், பக்கர் வாய்ஸ் உதுமான், ஹபீப் ரஹ்மான் ஆகியோரின் மாமனாருமாகிய,முன்னாள் காங்கிரஸ் பிரமுகருமான யாழ்பன்சா என்கிற SM.அபு பக்கர் (வயது 87) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (05-12-2017) மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.