52
அதிராம்பட்டினம் அல்அமின் ஜாமிஆ பஸ் ஸ்டாண்ட் பள்ளிவாசல் அருகில் உள்ள சாயககாரத்தெருவை சேர்ந்த மர்ஹும் M.முகம்மது சரிபு சார் அவர்களின் மகனும். முகம்மது இர்ஃபான், முகம்மது சக்கீல் இவர்களின் தகப்பனாருமாகிய M.S.ஹாஜாஷரிபு (KMBoys ஸ்கூல் கிளார்க்) அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று லுஹர் தொழுதவுடன் தக்வாபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.