46
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் அதிரை அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய டெங்கு விழிப்புணர்வு முகாம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
முகாமினை மாவட்ட தலைவர் ராஜிக் முஹம்மது துவக்கி வைத்தார் மக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வை ஏற்படுத்தி உள்ளதாக அதிரை நகர ததஜ கிளை ஒன்று மற்றும் இரண்டுடின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.