53
அதிராம்பட்டினம் திலகர் தெருவை சேர்ந்தவர் உஸ்மான் இவர் திருமணமாகி விவகாரத்து பெற்றவர்.
தனிமையில் வாழ்ந்து வந்த இவருக்கு திடீரென முடக்கு வாதம் ஏற்பட்டு உழைக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.
இவருடைய இயலாமையை கருத்திற்கொண்டு தயாள குணம் படைத்த நல்ல உள்ளங்கள் தாராளமாக உதவிட வேண்டப்படுகிறார்.
சிகிச்சை பெற்று நலமுடன் மீண்டும் உழைத்திட அனைவரும் பிரார்த்திக்க வேண்டுகிறார்.
SM-உஸ்மான்
திலகர் தெரு
அதிராம்பட்டினம்- 614701.
வங்கி விபரம்:
NAME : SM USMAN
STATE BANK ADIRAI BR (IFSC : SBIN0014370)
AC NO: 31389479680
PHONE NO: 9789535498