ஆலடித்தெருவைச்சேர்ந்த மர்ஹூம் முகம்மது யூசுப் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.கி.மு ஹாஜி முகைதீன் அப்துல்காதர்(வெங்காச்சி) அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி அன்வர் அவர்களின் சகோதரியும். நெய்னா முகம்மது, அப்துல் கரீம், அப்துல் ஜப்பார் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா முஹம்மதா மரியம் அவர்கள் நேற்றிரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 9 மணியளவில் மரைக்காப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.