பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று 04-12-17 மாநில செயற்குழு உறுப்பினர் J.முஹம்மது_ரசின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த செயற்குழு கூட்டத்தில் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பாப்புலர் ஃப்ரண்டின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவராக அதிரையை சார்ந்த சகோதரர்
A.ஹாஜா_அலாவுதீன்.M.sc
அவர்களும் மாவட்ட செயலாளராக மதுக்கூரை சார்ந்த சகோதரர்
M.சேக்_அஜ்மல்.MBA அவர்களும்
திருவாரூர் மாவட்ட தலைவராக முத்துப்பேட்டையை சேர்ந்த சகோதரர்
Adv.A.ராஜ்_முஹம்மது. BBA.LLB
அவர்களும் மாவட்ட செயலாளராக அதே ஊரை சேர்ந்த சகோதரர் D.K.N.மர்சூக்_அஹமது.BE
அவர்களும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர