Home » அவசர மருத்துவ உதவி வேண்டி.!

அவசர மருத்துவ உதவி வேண்டி.!

0 comment

அதிராம்பட்டினத்தை சேர்ந்த பெண் தன் கணவர் சாகுல் ஹமீதுடன் திருப்பத்தூரில் வசித்து வருகிறார். சாகுல் ஹமீது கூலி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத விதமாக டெம்போ காலில் ஏறி விபத்து ஏற்பட்டது. இதில் இடது கால் பெருவிரல் துண்டிக்கப்பட்டு மதுரை மீனாட்சி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைப்பெற்றது. முதலில் செய்த அறுவை சிகிச்சையில் கால் விரல் சரிவர ஒட்டாததால் மீண்டும் அறுவை சிகிச்சை செய்து பெருவிரலை நீக்கிவிட்டார்கள். அறுவை சிகிச்சை மற்றும் இதர செலவுகள் ருபாய் இரண்டு லட்சம் வருகிறது கூலி வேலை செய்து மூட்டை தூக்கி பிழைப்பு நடத்தி சேர்த்து வைத்த பணத்தில் ₹60000 முன் பணம் செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனைக்கு மீதி பணம் செலுத்த வழியில்லாமல் உதவி தேடி வந்துள்ளனர்.

அவர்களுக்கு தாராளாமாக உதவி செய்ய அதிரை எக்ஸ்பிரஸ் கேட்டுக்கொள்கிறது.

உதவி செய்ய விரும்புபவர்கள்

Gpay / Phonepe / paytm +91 9042303404

வங்கி கணக்கு எண்:
Account No – 610901506740
Name – AHAMED Hasan MOHAMED UZAIR
IFSC code – ICIC0006109
Paypal:adiraiamsan@hotmail.com or paypal.me/amsan

Add reference: Help for shahul

மேலும் தொடர்புக்கு:
அஹமது ஹசன்
+91 9042303404

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter