65
நடுத்தெரு கீழ்புரத்தைச் சேர்ந்த நைனா முஹம்மத் அவர்களின் மனைவியும், அகமது சலீம், அப்துல் காதர், ஹாஜா நஜ்முதீன் இவர்களின் தாயாரும், முகம்மது சேக்காததியார் அவர்களின் மாமியாருமாகிய அகமது மர்ஜான் அவர்கள் நேற்றிரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10:30 மணியளவில் மரைக்காப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.