புதுத் தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் நெ.மு.க. நெய்னா முஹம்மது (நெ மரைக்காயர்) அவர்களுடைய மகனும், மர்ஹூம் கமால், மர்ஹூம் புஹாரி, அப்துல் ரசீத், முகமது முஹைதீன், முகமது இக்பால் ஆகியோருடைய சகோதரரும், முஹம்மத் இர்ஷாத் உடைய தகப்பனாரும், M.A. அப்துல் காதர், மர்ஹூம் அ.மு. முஹமது சாலிஹ், A.G. முஹம்மது சம்சுத்தீன், M.M.அப்துல் காதர், லெ.மு.செ. நெய்னாதம்பி ஆகியோரின் மாமனாருமாகிய
ஹாஜி N. அப்துல் அஜீஸ் அவர்கள் புதுத்தெரு வடபுறம் இல்லத்தில் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள் அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று (18-12-2021) அஸர் தொழுகைக்கு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.