49
அதிராம்பட்டினம் பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற அரசு ஆணையிட்டு பூர்வாங்க பணிகளில் முடிக்கப்பட்டது.
இதனையடுத்து முதல் ஆனணயாளராக சசிகுமார் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
அதிகாரப்பூர்வமாக பதவியேற்ற அவர் அலுவலக உள்கட்டமைப்பு பணிகளை விரைந்து முடிக்க ஆணைப் பிறப்பித்தார்.
அதன்படி அலுவலக நுழைவு வாயில் பெயர் பலகை நீக்கப்பட்டு அதில் நகராட்சி அலுவலகம் என எழுதபட்டு உள்ளது.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த நகராட்சி கனவு மெய்பட்டு உள்ளதால் அதிரை நகர பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.