112
ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.கி.ம. மீராசாஹிபு அவர்களின் மகளும், மர்ஹூம் அ.மு.ஜு. நெய்னா தம்பியின் மனைவியும்,
ஹாஜி முஹம்மது ஜுனைது, அன்சாரி, மீராசாஹீபு, ஜீயாவுதின் இவர்களின் தாயாரமாகிய ஹாஜிமா ஹலிமா அம்மாள் அவர்கள் இன்று மாலை 4.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 8.30 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.