அதிராம்பட்டினம் சுரைக்காய் கொல்லை சேர்ந்த செய்யது அவர்களுடைய
சாவி 23.12.2021 காலை 9 மணி அளவில் ஆலடித்தெரு தெருவிலிருந்து முஹ்தூம்
பள்ளி போற வழியில் போகும் பொழுது
விழுந்துவிட்டது அதில் 10இருந்து 12 சாவி இருக்கும்
யாரும் அது கண்டால்
கீழ்க்கண்ட தொடர்பு எண்ணுக்கு தெரியப்படுத்தவும்
செய்யது
உமர் மஸ்ஜித் பள்ளி
தலைவர்
8838393065,9444064488