187
அதிராம்பட்டினம்
சுற்று வட்டார பகுதிகளில்
அதிகமானவர்கள் ஆடு, மாடு ,
கோழி பண்ணை நடத்தி வருகிறது. இதை தெரிந்து கொண்ட திருடர்கள்
ஆடு, மாடு ,கோழிகளை, திருடி சென்று விடுகின்றனர் . காவல்துறை உடனடியாக
திருடர்களை
கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று சுற்றுவட்டார பண்ணை உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.