75
மரண அறிவிப்பு : புதுகுடி நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ப.அ. அல்லா பிச்சை அவர்களின் மகளும், மர்ஹூம் காதர் முகைதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் அப்துல் கரீம், ப.அ. அப்துல் ரஜாக், ப.அ. அப்துல் கபூர், ப.அ. அப்துல் லத்தீப் ஆகியோரின் சகோதரியும், முகம்மது புஹாரி, சுலைமான், ஜெய்னுல் ஆபிதீன், உமர் சாலிகு, ஹபீபு ரஹ்மான் ஆகியோரின் மாமியாரும், முகம்மது அலியார் அவர்களின் தாயாருமான மரியம் பீவி அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.