54
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மலாக்கா M. முஹம்மது யூசுப் அவர்களின் மகளும், மர்ஹூம் S. அப்துல் ஹமீது அவர்களின் மருமகளும், மர்ஹூம் A. அப்துல் ரஜாக் TV அவர்களின் மனைவியும், A.R. ஹாஜா முகைதீன் அவர்களின் தாயாரும், M. அகமது தம்பி, F. ஹாஜா ஜாஃபர் இவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா A.R. ஷாஜஹான் பீவி அவர்கள் இன்று அதிகாலை காட்டுப்பள்ளி லைன் இல்லத்தில் வஃபாதாகிவிட்டர்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று(09/01/22) காலை 10:00 மணிக்கு பெரிய ஜூம்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.