62
நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் முழு வீச்சில் இறங்கியுள்ளது. அதில் ஒருபகுதியாக மாநகராட்சி, நகராட்சி தலைவர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிரை நகராட்சி தலைவர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.