2022 ம் ஆண்டுக்கான புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான கடைசி விண்ணப்பம் ஜனவரி 31.01.2022 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.
இந்த வருடத்திற்கான ஹஜ் பயணம் மேற்கொள்ள கண்டிப்பாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி அதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய கீழே உள்ள லின்க்கை க்ளிக் செயுங்கள்.