Friday, April 12, 2024

அதிரை தேர்தல் களம்: அள்ளி கேட்ட முஸ்லீம் லீக்! கிள்ளி கொடுத்த திமுக!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நகர உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக சற்றுமுன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் முஸ்லீம் லீக்கின் சார்பில் கோரப்பட்ட 5 வார்டுகளுக்கு பதிலாக 13 வது வார்டில் மட்டும் போட்டியிட ஒப்புதல் கிடைத்து உள்ளது.

இதுகுறித்து நகர முஸ்லீம் லீக் சார்பில் ஊடக அணியின் செயலாளர் ஷாகுல் ஹமீது தெரிவிக்கையில், கூட்டணி கட்சியான திமுகவிடம் குறிபிட்ட சில வார்டுகளை குறிப்பிட்டு கடிதம் கொடுத்தோம்.

அதில் எங்களுடன் நடந்த பேச்சு வார்த்தையில், சூழ்நிலையை கருத்தில் கொண்டு எங்களின் ஸ்டார் வார்டான 13ஐ ஒதுக்கீடு செய்து உள்ளனர்.

கசப்பாக இருப்பினும் கூட்டணி தர்மத்தை மதித்து தேர்தலில் களமாடுவதாக தெரிவித்தார்.

ஏணி சின்னத்தில் போட்டியிட ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த...

மரண அறிவிப்பு : CMPலைன் பகுதியை சேர்ந்த அப்துல் நாசர் அவர்கள்..!

CMP லைன் பகுதியை சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு.முஹம்மது சம்சுதீன் அவர்களின் மகனும்,...

ஜப்பானில் இஃப்தார் நிகழ்ச்சி..! திரளான அதிரையர்கள் பங்கேற்பு…!!

புனிதமிகு ரமலான் மாதத்தில் ஜப்பான் வாழ் அதிரை குடும்பங்கள் உட்பட சுமார்...

ஜப்பானில் அதிரையர்களின் இஃப்தார் நிகழ்ச்சி! 100க்கு மேற்பட்டோர் பங்கேற்பு!

ஜப்பான் வாழ் அதிரை குடும்பங்கள் உட்பட சுமார் 120 க்கும் மேற்பட்டோர்...