நடுத்தெரு அ வா மு அபூபக்கர் சாஹீபு அவர்களின் மகளும், அ வா மு மெய்தீன் சாகிபு,மர்ஹும் அகமது மொய்தீன்,மர்ஹும் AVM இபுறாஹிம், இவர்களின் சகோதரியும், சேத்துப்பட்டு ஜஃபருல்லா அவர்களின் மாமியாருமாகிய , ஹாஜிமா முகம்மது மரியம் வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாசா நல்லடக்கம்,இன்று மஃரிப் தொழுகைக்கு பின் தக்வா பள்ளி மைய வாடியியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மஃபிரத்து நல் வாழ்விற்கு பிரார்த்திக்கவும்