49
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சி அதிரையில் OSK,SDPI கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுகின்றன.
இதில் அவர்களுகென ஒதுக்கப்பட்ட 5, 17, 24 ஆகிய மூன்று வார்டுகளில் போட்டியிடுகின்றனர்.
இதில் யார் எந்த வார்டில் போட்டியிடுவார்கள் என அவர்களின் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பிற்கு பின்னர் அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.