55
ஆலடிதெருவைச் சேர்ந்த மர்ஹும் சேக் அப்துல்லா அவர்களின் மகளும், மர்ஹும் அமானுல்லாஹ், மர்ஹும் அபூபக்கர் ஆகியோரின் சகோதரியும். மர்ஹும் ஹாஜி அகமது இப்ராஹிம் அவர்களின் மனைவியும். அப்துல் கரீம், அப்துல் வஹாப், முகம்மது மாகிர், டாக்டர் முகம்மது சம்சுதீன் ஆகியோரின் தாயாரும். தமீம் அன்சாரி, தாஜுதீன் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா முகம்மது மரியம் அவர்கள் இன்று (02/02/2022) காலை 4:30 மணியளவில் சென்னையில் வஃபாத் ஆகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று (02/02/2022) காலை 11 மணியளவில் சென்னை மஃமூர் மஸ்ஜிதில் தொழுகை நடத்தப்பட்டு, பின்னர் இராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.