52
கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் ஹாஜா மொய்தீன் அவர்களின் மகளும்,மர்ஹும் முஹம்மது அவர்களின் மனைவியும்,அஹம்து ஜலீல்,லியாக்கத் அலி,குலாம் ரசூல் ஆகியோரின் மாமியாரும்,மீரா முஹைதீன்,ஜெகபர் சாதிக்,அகமது அலி ஆகியோரின் தாயாருமாகிய மஹ்மூதா மரியம் இன்று பிற்பகல் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா இன்று இரவு 10மணியளவில் கடற்கரை தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்து நல் வாழ்விற்கு பிரார்த்திகவும்.