Friday, January 17, 2025

துபாய் ஒன்று கூடலில் பரிசு வென்றவர்கள்! (Updated)

spot_imgspot_imgspot_imgspot_img

டிசம்பர் – 2 ,2017 அன்று துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் நடந்த அமீரகம்வாழ் அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளின் ஒன்றுகூடல் நிகழ்வில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இவற்றுடன் நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் பெயர்களைக் குலுக்கிப் போட்டு 10 அதிஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்க நாணயங்களும் சிறப்பு பரிசுகளாக வழங்கப்பட்டன. பரிசு பெற்றவர்கள் மற்றும் சிறப்பு பரிசுகளை அன்பளிப்பு (Sponsorship) செய்தவர்களின் விபரம் வருமாறு:

 

1) முதல் பரிசு : ஒரு பவுன் தங்க நாணயம்

வென்றவர்: A.K.பெரோஜுதீன் (டோக்கன் # 234)

பரிசளித்தவர்: அதிரை 90.4 FM சார்பாக A.L.முஹைதீன்

 

2) இரண்டாவது பரிசு: முக்கால் பவுன் தங்க நாணயம்

வென்றவர்: அப்துல் ரஜாக் (டோக்கன் #30)

பரிசளித்தவர்: Brite-Med Clinic -Diera – Dubai . டாக்டர். முஹம்மது ஆரிஃப்

 

3) மூன்றாவது பரிசு: அரை பவுன் தங்க நாணயம்

வென்றவர்: அஹமதா ஜமாலுதீன் (டோக்கன் # 202)

பரிசளித்தவர் :M.I.சலீம் – துபாய்

 

4) நான்காவது பரிசு: அரை பவுன் தங்க நாணயம்

வென்றவர்: M.J.அஸ்லம் (டோக்கன் # 203)

பரிசளித்தவர்: நாசர் – (Majlis) துபாய்

 

5) ஐந்தாவது பரிசு: கால்பவுன் தங்க நாணயம்

வென்றவர்: M.S தீனுல் ஹக் (டோக்கன் # 138)

பரிசளித்தவர்: முஹம்மது ஹுசைன் ஆலிம் (Abdullah Hussain Typing Center- Dubai)

 

6) ஆறாவது பரிசு: கால் பவுன் தங்க நாணயம்

வென்றவர்: சமீம் அஹமது (டோக்கன் # 121)

பரிசளித்தவர்:  முஹம்மது சாலிஹ் – Threeyem Printings – Dubai

 

7) ஏழாவது பரிசு: கால் பவுன் தங்க நாணயம்

வென்றவர்: ஷேக் தம்பி (டோக்கன் # 095)

பரிசளித்தவர்: S.M.S. அஸ்ரப் அலி (U.S.A)

 

8) எட்டாவது பரிசு: கால் பவுன் தங்க நாணயம் (Missed Call Competition)

வென்றவர்: H.ஹனான் ஹில்மியா

பரிசளித்தவர்: மீராஷாகிப் (ஆஸ்திரேலியா)

 

9) விளையாட்டுப் போட்டி பம்பர் பரிசு: கால் பவுன் தங்க நாணயம்

வென்றவர்: ஸைனா இப்ராஹிம்

பரிசளித்தவர்: M.K.இலியாஸ் – அபுதாபி

 

10) மார்க்க கேள்வி-பதில் பரிசு: கால் பவுன் தங்க நாணயம்

வென்றவர் : அஹமது தாஸின்

பரிசளித்தவர்: F.இப்ராஹிம் ஃபாருக்

 

மேற்கண்ட பரிசுகள் மட்டுமின்றி விளையாட்டுப் போட்டிகளுக்கு இரண்டு முதல் பரிசுகளை வழங்கியவர் அபுல் கலாம் – பஹ்ரைன்

 

குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு முஹம்மது ஹுசைன் டைப்பிங் சென்டர் சார்பாக டின்னர் செட் ஒன்று வழங்கப்பட்டது. அதை வென்ற N.M.அஹமது சலீம் (டோக்கன் # 79) மீண்டும் குலுக்கல் பரிசாக அதை வழங்கினார். வென்றவர்: நஜுமுதீன் (டோக்கன் # 55).

 

விளையாட்டுப் போட்டிகளில் 40 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறப்பு பரிசை A.H. நூருல் ஹக் வழங்கினார்.

 

Al Raya Mobile Service சார்பாக விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டது.

 

இவைகளுடன் நிகழ்ச்சிக்கான அமீரக தேசியக்கொடிகள், தோரணங்கள் மற்றும் சால்வைகளை ஜியாவுதீன் -SUPER SONIC FASHION  அன்பளிப்பாக வழங்கினார்.

 

குழந்தைகளுக்கான பொம்மைகளை (Toys) A.M.தாஜுதீன்  பணியாற்றும் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மீண்டும் சென்னை – ஜித்தா விமானப் பயண சேவை தொடங்கியது சவுதியா...

கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையிலிருந்து ஜித்தா பயணிக்க நேரடி விமான சேவை இல்லாமல், குறிப்பாக புனித உம்ரா செல்வோருக்கு மிகவும் சிரமமாக இருந்து...

ஜப்பானில் இஃப்தார் நிகழ்ச்சி..! திரளான அதிரையர்கள் பங்கேற்பு…!!

புனிதமிகு ரமலான் மாதத்தில் ஜப்பான் வாழ் அதிரை குடும்பங்கள் உட்பட சுமார் 120க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இஃப்தார் சந்திப்பு நிகழ்வு நேற்று(07-04-24) ஞாயிற்றுக்கிழமை...

ஜப்பானில் அதிரையர்களின் இஃப்தார் நிகழ்ச்சி! 100க்கு மேற்பட்டோர் பங்கேற்பு!

ஜப்பான் வாழ் அதிரை குடும்பங்கள் உட்பட சுமார் 120 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இஃப்தார் சந்திப்பு நிகழ்வு நேற்று 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை ...
spot_imgspot_imgspot_imgspot_img