21
அதிரை தரகர் தெரு முஹைதீன் பள்ளியில் துணை இமாமாக மௌலானா நாசர் ரஹ்மானி ஹஜ்ரத் சேவையாற்றி வந்தார். இதனிடையே பட்டுக்கோட்டையில் இருந்து வந்த அதிரையை சேர்ந்த கார் மோதி சாலை விபத்தில் சிக்கிய அவர், சம்பவ இடத்திலேயே வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.