80
அதிரை நகராட்சி தேர்தலில் 14 வார்டுகளில் ஒன்றுபட்ட சமூதாய கூட்டமைப்பு, மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆதரவோடு SDPI வைரம் சின்னத்தில் போட்டியிடுகிறது. இந்நிலையில் அதிரை நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிளை நேரில் சந்தித்த SDPI நிர்வாகிகள், தங்களின் செயல் திட்டங்களை விளக்கி ஆதரவு கோரினர். இதனையடுத்து அதிரை நகராட்சி தேர்தலில் SDPIக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு தெரிவித்துள்ளது.