90
கர்நாடக மாநிலத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பள்ளி,கல்லுரிகளை மூட அம்மாநில முதல்வர் பசவராஜ் எஸ் பொம்மை உத்தரவு
இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிந்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் முதல்வர் உத்தரவு.ஹிஜாப் அணிந்திருந்த மாணவர்கள் மீது சில இடங்களில் கல்வீசி பதற்றத்தை உருவாக்க முயற்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது்