உள்ளாட்சி தேர்தல் சூடு பிடிக்கும் நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் வார்டு எண் 3,4,5,OSK வேட்பாளர்களை ஆதரித்து வாக்குசேகரிப்பு ஈடுபட்டனர்
OSK ஒருங்கிணைப்பாளர் ஜியாவுதீன் கூறுகையில்
SDPI OSK MJK கூட்டமைப்பின்
வெற்றி, அதிரை வரலாற்றில் மைல்கல்லாக அமையவேண்டும் என அவர் தெரிவித்தார்