Home » அதிரையில் சுபவீ இன்று பிரச்சாரம்!

அதிரையில் சுபவீ இன்று பிரச்சாரம்!

by
0 comment

உள்ளாட்சி தேர்தலில் திமுக மதசார்பற்ற கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் இயக்க பேரவையின் பொது செயலாளர் சுப வீரபாண்டியன் அதிராம்பட்டினம் தக்வா பள்ளியருகே இன்று காலை 10:30 மணியளவில் உரையாற்றுகிறார்.

இந்த பிரச்சார கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டு பிராச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்கள்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter