71
சேதுரோட்டைச் சேர்ந்த மர்ஹூம் அபூபைதா அவர்களின் மகளும், மர்ஹூம் ஷேக்நெய்னா மரைக்காயர் அவர்களின் மருமகளும், மர்ஹூம் ஹாஜி முகம்மது சித்திக், மர்ஹூம் ஹாஜி அப்துல் ஹாதி ஆகியோரின் சகோதரியும், ஹாஜி S.A அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும், முகம்மது ரஃபி, தமிம் அன்சாரி, ரியாஸ் அகம்மது ஆகியோரின் தாயாரும், ஹாஜி ஹாஜா பகுருநீன் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா தாஜீல் அஹமது அவர்கள் சேதுரோடு இல்லத்தில் இன்று (13/02/2022) மாலை வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை காலை (14/02/2022) 10 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.