72
நகராட்சி மன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, திமுக தலைவரும் முதலமைச்சருமான முக ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக நாளை பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
சாரா திருமண அரங்கில் தொலைக்காட்சி வாயிலாக நடைபெறும் காணொளி காட்சி பிரச்சாரத்தில், அதிராம்பட்டினம் நகர திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். என திமுக நகர நிர்வாகிகள், தெரிவிக்கின்றனர்.