54
மரண அறிவிப்பு : நடுத்தெருவைசேர்ந்த மர்ஹூம் எ.செ.மு. அசனா தம்பி அவர்களுடைய மகனும்,
முஹம்மது இஸ்மாயில் Amish Fiber Internet(SIS), முஹம்மது சேக்காதி ஆகியோரின் சகோதரரும்,
அப்துல் ஹக்கீம், அஹமத் சலீம் ஆகியோரின் தகப்பனாருமாகிய முஹம்மத் சாலிஹ் என்கிற ராத்தா அன்சாரி அவர்கள் CMP லைன் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள் . இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.