Home » அதிரையில் பணம் பட்டுவாடா’வா? உடனே அதிரை எக்ஸ்பிரசுக்கு கால் பண்ணுங்க!!

அதிரையில் பணம் பட்டுவாடா’வா? உடனே அதிரை எக்ஸ்பிரசுக்கு கால் பண்ணுங்க!!

0 comment

அதிரை நகராட்சி தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இனி தான் ஜனநாயகத்திற்கும் பணநாயகத்திற்கும் மல்லுத்தம் நடக்க போகிறது. நகராட்சி இருக்கையில் அமர்ந்துவிட வேண்டும். பின் போட்ட முதலினை வட்டியும் சேர்த்து அப்பாவி மக்களிடம் லஞ்சம் என்ற பெயரில் வரவு வைத்துவிட வேண்டும் என சிலர் அடிவயிற்றில் 500 ரூபாய் தாள்களை கட்டிக்கொண்டு திரிவதாக தகவல்கள் வருகின்றன. இத்தகைய சூழலில் நமது ஊரை ஊழல் பெருச்சாளிகளிடம் இருந்து காத்திட அதிரை எக்ஸ்பிரஸ் களம் கண்டுள்ளது. அதிரையில் எங்கேனும் பணம் பட்டுவாடா செய்யப்படுவதை அறிந்தால் உடனே அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர்களுக்கு கீழ்கண்ட தொலைபேசி எண்களை தொடர்புக்கொண்டு தகவல் அளியுங்கள். தகவல் அளிப்போரின் விபரம் வெளியிடப்படாது.

தொலைப்பேசி: +91 9551070008, +91 9944426360, +91 9500293649

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter