புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் S.M.முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகனும் ,அஹமது அஷ்ரப் அவர்களின் தகப்பனாரும் ஆகிய M.முகம்மது ஜமால் ஹாஜியார் அவர்கள்
சற்று முன் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா (நல்லடக்கம்) பின்னர் அறிவிக்கப்படும். அன்னாருடைய மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்யுங்கள்..