259
அதிராம்பட்டினம் நகர்புற உள்ளாட்சிக்கான வாக்கு பதிவு காலை 7மணிக்கெல்லாம் துவங்கியது.
பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகிறார்கள்.
நடுதெரு ஊரட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி,காதிர்முகைதின் இருபாலர் பள்ளி மேலத்தெரு பள்ளி கடற்கரை தெரு பள்ளிகளில் மக்கள் ஆர்வமுடன் வாக்கு செலுத்தி வருகிறார்கள்.
செல்லியம்மன் கோவில் தெருவில் உள்ள பள்ளி எண் 2ல் இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் துவங்கியது.
அசுரகதியில் செயல்பட்ட காவல்துறை இருவரையும் அங்கிருந்து அப்புறப்படுதினர்.