ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹும் சி.செ.மு. அப்துல் மஜீத் அவர்களின் மகளும், மர்ஹும் M. தகலா மரைக்காயர் அவர்களின் மனைவியும், மர்ஹும் ஹாஜி சி.செ.மு. சேக் அப்துல் காதர் ஹாஜி சி.செ.மு. சுல்தான் இப்ராஹிம், சி.செ.மு. அகமது ஜலில் அவர்களின் சகோதரியும், ஹாஜி முஹம்மது அமீன் அவர்களின் தாயாரும், அகமது அலி, அப்துல் ஜப்பார், தாஜூதீன் இவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா பாத்திமா கனி அவர்கள் இன்று(19/02/22) காலை 11.00 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று(19/02/22) இரவு 9 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.